ப - வரிசை 28 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பற்ற | முன்னிட்டு, அதைப்பற்ற (திருவிருத்.44, 256) |
பற்றறுதி | முழுதுந் தொடர் பறுகை அற்றறுதி பற்றறுதியாய் விட்டது . (W.) |
பற்றாப்படி | போதியதும் போதாததுமானது. |
பனைவாரை | பனஞ்சாத்து. (W.) |
பின்றை | பின்னைநாள். (பிங்.) |
பே | இல்லை என்னும் பொருள்தருஞ்சொல் |
பத்து | 10 |
பத்தாயிரம் | 10000 |
பத்துநூறாயிரம் | 1000000 |
பதுமம் | 100000000000000 |
பரார்த்தம் | 10000000000000000000 |
பூரியம் | 100000000000000000000 |
பின்புறம் | தோணியின் பின்புறம் |
பொல்லாதவன் | அடாவடித்தனம் செய்பவன் |
பாலம் | ஆற்றைக் கடக்க உபயோகப்படுத்தும் வாராவதி |
பிரம்மி | வல்லாரை |
பொன்வாய்ப்புள் | மீன்கொத்தி |
பீக்குருவி | பன்றிக்குருவி |
பொன்னாந்தட்டான் | நெஞ்சிடத்தே மஞ்சணிறம் வாய்ந்த ஒருவகைக் குருவி |
பஞ்சது | குயில் |