ப - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
புண் | உடலில் ஏற்பட்ட காயம். |
புட்டி | போத்தல் |
பற்றி | குறித்து;என்னைப்பற்றிக் கவலைப்படாதே |
பாராட்டுபவர் | மெச்சுபவர் |
பித்தளை | தாமிரமும் துத்த நாகமும் சேர்ந்த கலப்பு உலோகம் |
பட்டை | மரத்தோல் |
படை | தானை |
பிள் | பிலவுண்டாதல் |
பிள்ளு | வெடி |
பங்குவீதம் | சம்மாயுள்ள பங்கு |
பட்சகாதவாதம் | பட்சவாதம். (சீவரட்.) |
பத்திரகிரி | பட்டினத்தடிகள் காலத்து விளங்கிய ஒரு பெரியார். |
பந்துக்குடி | ஒருசார் செட்டிவகுப்பினர் |
பாய்கானா | கக்குசு |
பிரதக்கு | தனியே |
பிரதிவாக்கியம் | பிரதிவசனம் |
பிராணாந்திகம் | அந்தியகாலம் |
பிறக்கு | பின்பு. துறை பிறக்கொழியப் போகி (பெரும்பாண். 351). |
போக்கி | போக்கன் |
போக | தவிர. போரிலிற்றவர்கள்போக மற்றவர் புறத்தி லோடியதும் (பிரபோத. 30, 59) |