ப - வரிசை 23 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
பெருமை

உயர்வு

பாட்டு

இசையுடன் பாடுவது. சொற்களை ஏற்ற இறக்க ஒலிகளுடன் அழ்கு கூட்டிப் "பாடுவது" பாட்டு.

பிறகு

பின்புறம். (அக. நி.)
முதுகு. பிறகுங் குழலுங் கண்டபடி (திவ். திருநெடுந். 21, வ்யா.174)
பின்பு. (யாழ். அக.)
சற்றுப்பொறுத்து. (சது.)
பின்னோக்கி
தாழ்வாக

பிபீலிகை

எறும்பு

பூ

புஷ்பம் என்ற வட மொழிச்சொல்லின் தழுவல் புட்பம் என்று மாறிப் பின்பு பூ என்று மாறிவிட்டது
மலர்

பன்னாடை

மூடன்

பேரீட்சம்பழம்

பேரீச்சை

பவளமல்லி

பவளமல்லிகைப்பூ

பாகற்காய்

பாவக்காய்

பூக்கோசு

பூங்கோசு
பூக்கோவா

பூண்டு

வெள்ளுள்ளி

பச்சைப்பயறு

பாசிப்பயறு

பூசணிக்காய்

பரங்கிக்காய்

பசலைக்கீரை

முளைக்கீரை

பாக்கு

சாதிக்காய்

பூவந்தி

மணிப்பூண்டு
புனலை
பூந்தி

பருத்தி

ஆடை நெய்வதற்கு பயன்படுத்தும் ஒருவகை பஞ்சு.

புத்தர்

ஞானி

பகட்டு

விமரிசை

பை

பசுமை
உறை