ப - வரிசை 12 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
புண்டரீகம் | வெண்தாமரை |
புண்ணியம் | நல்வினை |
புண்ணியம் | தானம் |
புத்தி | அறிவு |
புனிதம் | தூய்மை |
பூகம்பம் | நிலநடுக்கம் |
புராதனம் | பழமை |
புளகாங்கிதம் | சிலிர்ப்பு, உவகை |
புனர் ஜென்மம் | மறு பிறவி |
பூஜை | பூசை |
பூர்த்தி | நிறைவு, |
பூர்வீகம் | முற்காலம், பழைமை |
பூரணம் | நிறைவு |
பேதம் | பிளவு, பிரிவு |
போகம் | துய்ப்பு, நுகர்வு |
போகம் | அணிகலன் |
போதை | வெறி |
பொதுஜனம் | பொதுமக்கள் |
பேட்டி | நேர்காணல்,செவ்வி |
பௌதிகவியல் | இயற்பியல் |