ப - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பிரதிக்ஞை | சூளுரை |
பிரயாசை | விடாமுயற்சி |
பிரயோகம் | பயன்பாடு |
புராணம் | தொன்மைக்கதை |
பிரக்கியாதி | புகழ் |
பிரதம | முதன்மை |
பிரதட்சயம் | கண்கூடு,எதிர் |
பிரதிநிதி | பதிலி |
பிரபலமான | பெயர்பெற்ற |
பிரமிப்பு | மலைப்பு திகைப்பு |
பிரமுகர் | பெருமகனார் |
பிரமுகர் | முக்கியமானவர் |
பிராணன் | உயிர் |
பிருதுவி | நிலம் |
பீடபூமி | மேட்டுநிலம் |
புகையிரதம் | தொடரூந்து |
புட்பம் | பூ |
புதல்வன் | மகன் |
புத்திரி | மகள் |
புதல்வி | மகள் |