ப - வரிசை 10 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
பால்யம் | இளமை |
பாவம் | தீவினை |
பிதாமகன் | தந்தை |
பிதிர் | நீர்க்கடன் |
பிதிர்தர்ப்பணம் | முடிக்கை |
பிம்பம் | உரு |
பிடிவிறாந்து | பிடியாணை |
பிரச்சினை | சிக்கல் |
பிரசாதம் | திருவமுது |
பிரதஷ்ணம் | வலம்வரல் |
பிரதிபலன் | கைம்மாறு |
பிரமம் | கடவுள் |
பிரயாச்சித்தம் | கழுவாய் |
பிரசாரம் | பரப்புரை |
பிரகாசம் | ஒளி |
பிரஜை | குடிமகன் / குடிமகள் |
பிரஜாவுரிமை | குடியுரிமை |
பிரயாணிகள் | பயணிகள் |
பிரசவம் | மகப்பேறு |
பிரசித்தி | புகழ் |