ந - வரிசை 6 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நெத்திலி மீன் | நெத்திலிப்பொடி |
நந்தியாவட்டை | நந்தியார்வட்டை |
நித்தியக்கல்யாணி | பட்டிப்பூ |
நன்னாரி | கொடிவகை. (பதார்த்த. 492.) |
நீலகிரி செண்பகம் | காட்டுச் செண்பகம் |
நெடுமை | நெட்டை |
நீர் | "நீ" என்ற முன்னிலை ஒருமைச் சொல்லைவிட மரியாதை கூடியதாகவும் கூறுதல் |
நீர் | தண்ணீர் |
நாசிகை | மூக்கு |
நசை | விருப்பம் |
நரி | ஒரு விதமாக ஊளை (ஒலி)யிடும் விலங்கு |
நாளை | அடுத்ததினத்தில். நாளை வதுவை மணமென்று நாளிட்டு (திவ். நாய்ச். 6, ) |
நீர்ப்பூசணிக்காய் | கல்யாணப் பூசணிக்காய் |
நிலக்கடலை | வேர்க்கடலை |
நெல் | ஒரு தானியம் |
நடைபோடு | வெற்றியோடு முன்னேறும் தன்மை |
நாக்குப்பூச்சி | கீரைப்பாம்பு |
நரம்புச்சிலந்தி | கினிப்புழு |
நா | நாக்கு |
நாக்கு | நா |