ந - வரிசை 3 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
நித்திரை | உறக்கம் |
நிபுணர் | வல்லுநர் |
நிமிஷம் | மணித்துளி |
நளினம் | நயம் |
நாசம் | அழிவு |
நிச்சயம் | உறுதி |
நிசப்தம் | அமைதி |
நிந்தனை | இகழ்ச்சி |
நிபந்தனை | முன்னீடு |
நிம்மதி | மனஅமைதி |
நியதி | செய்கடன். புனல் கொண்டு நியதிகள் முடித்து (கோயிற்பு. பதஞ். 4) |
நியமனம் | அமர்த்தம் |
நிர்வாகம் | செயலாண்மை |
நிரந்தரம் | நிலைப்பு |
நிரபராதி | குற்றமற்றவர் |
நிர்ணயம் | முடிவு |
நிருபர் | செய்தியாளர் |
நிராகரி | புறக்கணி |
நிர்ப்பந்தம் | வலுக்கட்டாயம் |
நீதி | நடுவுநிலைமை |