த - வரிசை 5 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தரித்திரம் | வறுமை |
தானம் | கொடை |
திடகாத்திரம் | கட்டுடல், உடற்கட்டு |
திரவம் | நீர்மம் |
திருப்தி | உளநிறைவு,மனநிறைவு |
திருஷ்டி | பார்வை |
தினசரி | அன்றாடம் |
தீட்சண்யம் | கூர்மை |
தீர்க்காயுசு | நீண்ட வாழ்நாள் |
தீவிரம் | கடுமை |
துரிதம் | விரைவு |
துரோகம் | இரண்டகம் |
துவாரம் | தொளை |
துவிச்சக்கரவண்டி | ஈருருளி, மிதிவண்டி |
தூரம் | தொலைவு,சேய்மை |
தேகம் | உடல் |
திகதி | நாள் |
தேதி | திகதி |
தேயு | தீ |
துணைக்கருவி | ஒரு தொழிலைச் செய்வதற்குத் தேவையான கருவி பயன்பாட்டுக்கான சாதனம் |