த - வரிசை 24 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தொகைச் சொல்

பல கூறுகள் அடங்கிய ஒரு சொல்

திக்கு பாலகர் யானை

கிழக்கு இந்திரன் ஐராவரம்
தென் கிழக்கு அக்கினி புண்டரீகம்
தெற்கு இயமன் வாமனம்
தென்மேற்கு நிருதி குமுதம்
மேற்கு வருணன் அஞ்சனம்
வடமேற்கு வாயு புட்பதந்தம்
வடக்கு குபேரன் சாருவபூமம்
வட கிழக்கு ஈசானன் சுப்ரதீபம்

திணைகள்

குறிஞ்சி
முல்லை
நெய்தல்
மருதம்
பாலை

திதி

பிரதமை
துதிகை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சத்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரியோதசி
சதுர்த்தசி
அமாவாசை (அ) பெளர்ணமி

திருமகள் இருப்பிடம்

தாமரை மலர்
யானையின் மத்தகம்
பசுவின் பின்புறம்
வில்வம்
கற்பரசியின் நேர் வகிட்டின் முன்புறம் முதலாவன

திருமாலாயுதம்

சங்கு
சக்கரம்
தண்டு
வாள்
வில்

தாதுக்கள்

இரசம்
இரத்தம்
சுக்கிலம்
மூளை
தசை
எலும்பு
தோல்

தாயர்

பாராட்டும் தாய்
ஊட்டும் தாய்
பாலூட்டும் தாய்
கைத்தாய்
செவிலித் தாய்

தாளம்

தாளம் எனப்படுவது ஒரு கஞ்ச வகை தமிழர் இசைக்கருவி. இதற்கு சிங்கி, மணி, ஜாலர் என வேறு பெயர்களும் உள்ளன.
அரிதாளம்,அருமதாளம்,சமதாளம்,செயதாளம்,சித்திர தாளம்,துருவ தாளம்,நிவர்த்த தாளம்,படிம தாளம்,விட தாளம்
துருவம்,மட்டியம்,ரூபகம்,சம்பை,திரிபுடை,ஹடதாளம்,ஏகதாளம்

தானை

மூலப்படை,கூலிப்படை,நாட்டுப்படை,காட்டுப்படை,துணைப்படை,பகைப்படை
வேற்படை,வாட்படை,விற்படை,தேர்ப்படை,குதிரைப்படை,யானைப்படை

தருக்கள்

அரிசந்தனம்
கற்பகத் தரு
சந்தனம்
பாரிசாதம்
மந்தாரம்

தெய்வ மணி

சிந்தாமணி
சூளாமணி
சிமந்தக மணி
சூடாமணி
கெளத்துவ மணி

துரியோதனாதியர்

துரியோதனன்
யுயுத்சு
துச்சாதனன்
துச்சகன்
துச்சலன்
துர்முகன்
விளிஞ்சதி
விகர்ணன்
சலசந்தன்
சுலோசனன்
விந்தன்
அதுவிந்தன்
தூர்த்தருஷன்
சுவாகு
துர்ப்பிரதருஷணன்
துர்மருஷ்ணன்
துருமுகன்
துர்க்கருணன்
கர்ணன்
சித்திரன்
உபசித்திரன்
சித்திராக்கன்
சாரு
சித்திராங்கன்
துர்மதன்
துர்பிரகாஷன்
விவித்சு
விகடன்
சமன்
ஊர்ணநாபன்
பத்மநாபன்
நந்தன்
உபநந்தன்
சேனாபதி
சுடேணன்
கண்டோதரன்
மகோதரன்
சித்திரவாகு
சித்ரவர்மா
சுலர்மா
துருவிரோசனன்
அயோவாகு
மகாவாகு
சித்திரசாயன்
சுகுண்டலன்
வீம வேகன்
வீம பாலன்
பாலகன்
வீம விக்ரமன்
உக்ராயுதன்
வீமசரன்
கனகாயு
திருஷாயுதன்
திருஷவர்மா
திருஷகத்ரன்
சோமகீர்த்தி
அநூதரன்
சராசந்தன்
திருஷசந்தன்
சத்தியகந்தன்
சகச்சிரவாகு
உக்ரசிரவா
உக்ர சேனன்
சேனானி
மகமூர்த்தி
அபராஜிதன்
பண்டிதகன்
விசாலாட்சன்
துராதரன்
திருஷகத்தன்
சுகத்தன்
வாதவேகன்
சுவர்ச்சசன்
ஆதித்திய கேது
வெகுவாதி
நாகத்தன்
அநுயாயி
நிஷல்கி
கவசி
தண்டி
தண்டதரன்
தனுக்கிரகன்
உக்கிரன்
பீமரதன்
வீரன்
வீரவாகு
அலோலுபன்
அபயன்
ரெளத்ரகம்மன்
திருஷரதன்
அநாதிருஷ்யன்
குண்டபேதன்
விராவி
தீர்க்க லோசனன்
தீர்க்கவாகு
மகாவாகு
வியுகுடாரு
கனகாங்கதன்
குண்டசித்து
சித்திரகன்

தீட்சை

பரிச தீட்சை _ அன்புடன் சீடனைத் தொடுவது
நயன தீட்சை _ சீடனை அருட் பார்வையால் நோக்குவது
மானச தீட்சை _ குரு தன் மனத்தால் சீடனைத் தன் வயப்படுத்துவது
வாசக தீட்சை _ உபதேசம் செய்வது
மந்திர தீட்சை _ மந்திரோபதேசம் செய்வது
யோக தீட்சை _ யோக முறை கற்பிப்பது
ஒளத்திரி தீட்சை _ ஹோமாக்கினி கொண்டு தூய்மை செய்வது

தீமைகள்

விட்டில்
கிளி
யானை
வேற்றரசு
தன்னரசு
இழப்பு
பெரும் வெயில்
காற்று

தீவு

நாவல்
இறலி
குசை
கிரவுஞ்சம்
புட்கரம்
தெங்கு
கமுகு

தோற்றம்

சரம்
அசரம்

திருமண வகைகள்

பிரமமணம்
பிரசாபத்தியி மணம்
ஆரிட மணம்
தெய்வ மணம்
காந்தருவ மணம்
ஆசுர மணம்
இராக்கத மணம்
பைசாச மணம்

தலைவள்ளல்

சகரன்
நளன்
துந்துமாரி
நிருதி
செம்பியன்
விராடன்

தே

தெய்வம்