த - வரிசை 22 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
தலைவலி | தலையிடி |
தலையெழுத்து | தலை விதி |
தலைகுனிவு | அவமானம் |
தலைசாய்தல் | இறத்தல் |
தலைவாரி | சீப்பு |
தளம் | தரை |
தமிழ்ழ | தமிழில் |
தெரிஞ்சா | தெரிந்தால் |
தமிழ் | தமிழர்களால் பேசப்படும் மொழி. |
தற்புகழ்ச்சி | தன்விளம்பரம் |
தற்கொலை | தன்னை தானே கொலை செய்தல் |
த்ரிகேட்ட | ஓணம் பண்டிகையின் ஆறாம் நாள் |
திருவோணம் | ஓணம் பண்டிகையின் கடைசி நாள் |
தவிசணை | பகலில் இருக்கையாகப் பயன்படும் படுக்கை |
தட்சணம் | அதே காலத்தில் |
தட்டார் | பொன் அணிகள் செய்தல் |
திமிலர் | மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல் |
தச்சர் | மரவேலை செய்பவர் |
தொழில் | உழவு |
தபாத்தியம் | மாரிகாலம் |