த - வரிசை 1 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
தொலைவு

வடமொழியில் \"தூரம்\" என்றழைப்பார்கள்

திக்குபாலகர்

அக்கினிபகவான்

தியாகம்

ஈகை

துவேஷம்

வெறுப்பு

தினம்

நாள்

தத்துவம்

மெய்யியல்
கோட்பாடு

தத்துவம்

பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான்
ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி
கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி
தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்
அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்

தேசம்

நாடு

தஞ்சன்

அறிஞன்

தம்பிரான்

கடவுள், துறவித் தலைவன்

தனஞ்சயன்

அர்ச்சுனன்

தாசரதி

இராமன்

தாமோதரன்

திருமால்

திரேகம்

உடல்.

திராபை

மதிப்பற்றது : இழிந்தது.

திராணி

see தெம்பு

திட்டு

மனத்தைப் புண்படுத்தும் வசைப் பேச்சு.

திடுக்கிடு

அதிர்ச்சி யுண்டாதல்.

தறுவாய்

தருணம் : சமயம்.

தள்ளுபடி

விற்பனை விலையை விடக் குறைவாக விற்றல்.