ச - வரிசை 8 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சீசி | See சீச்சீ. |
சீசீ | See சீச்சீ |
சீவ | 'நீடுவாழ்க' என்று வாழ்த்துதற் குறிப்பு. சினைமறைந் தொருகுரல் சீவ வென்றதே (சீவக.323) |
சே | வெருட்டுங்குறி. |
சேச்சே | அருவருப்புக் குறிப்பு |
சை | இகழ்ச்சிக் குறிப்பு. |
சோத்து | See சோத்தம். |
சாவாடைசெத்த | உபயோகமற்ற |
சீமதி | அழகுள்ளவள். சீமதியான வேட்டுவிச்சி (பு.வெ.1,15,உரை). |
சுமந்த | அதிகமான. சுமந்த சனம் வந்தார்கள் |
சக்களத்திச்சண்டை | See சக்களத்திப்போராட்டம். |
சந்த | பரிசுத்தமான. (R. C.) |
சபேதா | வெண்மையான |
சல்லிசு | எளிதான |
சாதா | ஆடம்பரமில்லாத. சாதாவேஷ்டி, சாதாமுருகு. |
சாரி | See ஜாரி. |
சால்தி | நடப்பிலுள்ள. சால்தி ரிகார்டு. |
சாலியானா | வருஷாந்தரத்து. (C. G.) |
சிவாய் | அதிகப்படியான. (C.G.) |
சின்ன | சிறிய. சின்னத்துணி (சீவக. 2929) |