ச - வரிசை 30 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சகட்டடியாக

மொத்தமாக

சகட்டிலே

சகட்டடியாக

சகட்டுக்கு

சகட்டடியாக

சட்ட

செல்விதாக
முழுதும்
விரைவாக

சடிதி

சடுதி

சரட்டுமேனிக்கு

சகட்டுமேனிக்கு

சாட்சாத்து

வெளிப்படையாக
கண்கூடாக

சாட்டாங்கம்

சாஷ்டாங்கமாய்

சாடா

சாடாவாக

சாடாவாக

முழுதும்

சாடைமாடையாய்

பார்த்தும் பாராமல் அவன் செய்த குற்றத்தைச் சாடைமாடையாய் விட்டுவிட்டார்
குறிப்பாக
சிறுக

சுட்டி

பொருட்டு

சுட்டிசுட்டியாக

வட்டம்வட்டமாக

சுடுதிமடுதியாய்

விரைவாய்

சுண்ட

முற்றும்

செப்பட

செவ்விதாக

சேரடையாக

சேரிடையாக

சேரிடையாக

இடையீடின்றித் தொடர்ச்சியாக

சொக்கட்டாய்

எளிதாக

சொப்பட

நன்றாக