ச - வரிசை 29 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சிற்பம்

கம்மியக் கலை

சிகப்பு

சிவப்பு

செங்களநீர்

போர்க்களத்தில் சிந்தும் குருதி
குருதி
சிவந்த நீர்

சிற்றப்பா

தந்தையின் இளைய சகோதரன்

செல்லத்தக்க

செல்லுபடி

சந்தம்

அழகு

செப்பு

கூறு

சொற்பிறப்பியல்

ஒரு மொழியின் சொல் எவ்வாறு பிறந்தது என்று கூறும் இயல்

சுருணை

சுருட்டப்பட்ட ஒன்று

சுருட்டை முடி

வளைந்த முடி

சுருக்கம்

குறுக்கப்பட்ட வடிவம்

சுருங்கு

அளவில் சிறுத்துப் போதல்

சுருட்டு

புகையிலையைச் சுருட்டி செய்யப்படும் ஒன்று

செவி

காது

சொல்லுங்க

சொல்லுங்கள்

சொல்லுவீங்க

சொல்லுவீர்கள்

சொன்னாங்க

சொன்னார்கள்

சவர்க்காரம்

சவர்த்தன்மையும் காரத்தன்மையும் கலந்த பொருள்
அழுக்கு நீக்க பயன்படுத்தும் ஒரு கட்டி

சாமான்

தளவாடம்

சித்திரா

ஓண‌ம் ப‌ண்டிகையின் இரண்டாம் நாள்