ச - வரிசை 24 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சொல் | சொல்லு |
சொல் | பெயர்ச் சொல், வினைச் சொல், இடைச் சொல், உரிச் சொல் |
சோரு | மனந்தளரு |
சமயம் | காணாபத்தியம் _ கணபதி வழிபாடு |
சுடு | அனற்று |
சுடு | சுடுதல், எரிதல் |
செட்டைக்கறையான் | ஈசெல்;ஈசல்;ஈயல் |
சுழற்று | சுழலு |
செவ்வந்திப்பூ | சாமந்திப்பூ |
சூடை மீன் | மத்தி மீன் |
சிவப்பு மிளகாய் | வற்றல் மிளகாய் |
சந்தன மரம் | சந்தனம் |
சீனிக்கிழங்கு | சர்க்கரைவள்ளிக்கிழங்கு |
சாயமரம் | Hoematoxylon lignum |
சிறுத்தை | ஒரு வகை புலி இனம் |
சொல்லிசை | சொற்களை அடுக்கி இசையாக மாற்றி பாடுதல். |
சொல்லாட்சி | சொல்நடை |
செய்கரை | அணை |
சக்கரச்செல்வம் | சக்கரன் |
செட்டை | சிறை |