ச - வரிசை 20 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
செல்விநாதன்

திருமால்

சேதனன்

அறிவுடையோன், ஆன்மா

சேரன்

மூவேந்தர்களில் ஒருவன்

சேனாதிபன்

முருகன்

சைலதரன்

கிருட்டிணன், மலையைத் தாங்கியவர்

சைலபதி

இமயமலை

சைலேந்திரன்

சைவன்

சொக்கத்தான்

சிவன்

சொரூபன்

கடவுள்

சோதிநாயகன்

கடவுள்

சோமநாதன்

சிவன்

சோழங்கன்

சோழன்

சௌந்தரன்

அழகன், சிவன்

சனாதன

தொன்மை

சிநேகிதன்

நண்பன், தோழன்

சிநேகிதி

தோழி

சௌஜன்னியம்

சுமுகம் : இனிய குணம்.

சோதா

உடல் வலிமையில்லாதவன்: வேலை செய்யாதவன்.

சோபன அறை

படுக்கையறை : அலங்கார அறை.

சோப்பளாங்கி

திறமையில்லாதவன் : பயனில்லாதவன்.