ச - வரிசை 19 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
சிவதூதி

துர்க்கை

சிவலிங்கம்

சிவப்பூசை திருவுரு

சீரிணன்

கற்றோன்

சுடலைமாடன்

காவல் தெய்வம், மக்கள் உழைப்பாளி

சுத்தன்

அருகன், சிவன், கடவுள்

சுபர்ணன்

சுபன்னன், கருடன், வைணன்

சுபலம்

காந்தார தேசத்தரசன், இதன் மகன் சகுனி, மகள் காந்தாரி

சுப்ரமணியன்

முருகனின் குரூரமான திருபு

சுப்பிரி

நான்முகன்

சுரர்பதி

இந்திரன், தேவலோகம்

சுரேந்திரன்

இந்திரன்

சுலோசனன்

துரியோதனன், அழகிய கண்ணை உடையவன்

சூரவன்

பாண்டியன்

சூலதரன்

சிவன், வயிரவன்

சூலபாணி

வயிரவன்

செஞ்சடையான்

சிவன், வயிரவன், வீரபத்திரன்

செந்தில்குமரன்

முருகன்

செமியன்

செம்மையானவன், நல்லவன்

செமியோன்

செம்மையானவன், நல்லவன்

செல்வன்

செல்வன் உடையவன்