ச - வரிசை 17 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சடாங்கன் | சிவன் |
சடாதரன் | சிவன், வீரபத்திரன் |
சடானனன் | ஆறுமுகன் |
சட்டைநாதன் | சிவன், வயிரவன் |
சண்பையர்கோண் | திருஞானசம்பந்தர் |
சதமகன் | இந்திரன் |
சதாதநன் | அழியாதவன், திருமால் |
சதாநந்தன் | நீங்க மகிழ்ச்சியுள்ளவன் |
சதாவர்த்தன் | திருமால், விண்டு |
சத்தமன் | யாவரினுஞ் சிறந்தவன் |
சத்தியநாதர் | நவநாத சித்தர்களில் ஒருவர் |
சநாதநன் | அழியாதவன், சிவன், நான்முகன், திருமால் |
சந்திரசூடன் | சிவன் |
சந்திரபாணி | வைரக்கல் |
சமரகேசரி | பெருவீரன் |
சயபாலன் | அரசன், திருமால், நான்முகன் |
சரிதன் | செயலிற் சிறந்தவன் |
சரிதி | சியலெற் சிறந்தவன் |
சரோருகன் | நான்முகன் |
சலதரன் | சிவன் |