ச - வரிசை 14 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சுத்திகரிப்பு | தூய்மைப்படுத்தல் |
சுதந்திரம் | விடுதலை |
சுபாவம் | இயல்பு |
சுயநிர்ணயம் | தன்னாட்சி |
சுயமரியாதை | தன்மானம் |
சுயாதீனம் | தன்னுரிமை |
சுயேட்சை | தன்விருப்பம் |
சுவாமிகள் | அடிகள் |
சூசகம் | மறைமுகம் |
சூட்சுமம் | நுட்பம் |
சூரியன் | ஞாயிறு,கதிரவன் |
சூன்யம் | பாழ், வெறுமை |
சொற்பம் | சொஞ்சம் |
சோகம் | துயரம் |
சோதனை | ஆய்வு |
சோதிடம் | கணியம் |
சோதிடர் | கணியன் |
சோரம் | கள்ளம் |
சரிகை | ஒழுக்கம் |
சத்ரு | பகை |