ச - வரிசை 11 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சங்கோசம் | வெட்கம், கூச்சம் |
சத்தியாக்கிரகம் | அறப்போராட்டம் |
சந்தோஷம் | மகிழ்ச்சி |
சஞ்சலம் | துயரம், கலக்கம் |
சமூகம்தந்து | வருகைதந்து |
சபதம் | வஞ்சினம் |
சப்பாத்து | காலணி |
சபை | அவை |
சம்பந்தம் | தொடர்பு |
சம்பவம் | நிகழ்ச்சி |
சம்மதம் | இசைவு |
சம்ரட்சணை | காப்பாற்றுதல் |
சமஷ்டி | இணைப்பாட்சி |
சமரசம் | உடன்பாடு |
சமாதானம் | அமைதி |
சமீபம் | அண்மை |
சமூகம் | குமுகாயம் |
சர்வதேச | அனைத்துலக |
சரண் | அடைக்கலம் |
சந்தர்ப்பம் | வாய்ப்பு |