ச - வரிசை 1 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
சப்பு-தல் | பாட்டி பாக்கு வெற்றிலை சப்பினாள் |
சூப்பு-தல் | குழந்தைகள் பனிக்குழைவை சூப்பிக் குடித்தார்கள் |
சட்டத்தரணி | வழக்கறிஞர் என்பதன் இலங்கை வழக்கு |
சுர் | சுடுதல் நெருப்பு குறித்த வேர்ச்சொல். |
சுள் | சுடுதல் |
சுரன் | சூரியன் |
சூரன் | சூரியன் |