க - வரிசை 97 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கொக்கு

நாரை

காகம்

காக்கா
கருமை

கழுகு

இது ஒரு பறவையாகும். மாமிசத்தை உண்ண கூடியவை. திறமையான வேட்டையாடி பறவை.

கோழி

முட்டைக்ககவும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படும் ஒரு பறவையினம்

கனகாம்பரப்பூ

கனகாம்பரம்

கத்தரிக்காய்

கத்திரிக்காய்

கொத்தமல்லி இலை

மல்லி இலை

குண்டுமணி

குன்றிமணி
குந்து மணி

காலகம்

காவகா

காட்டுவாழை

கல்வாழை

கிச்சிலிக்கிழங்கு

கர்ப்பூரக்கிச்சிலிக்கிழங்கு

கைக்கிளை

ஒருதலைக் காமம்
தலைவன் தலைவி ஆகிய இருவருள் ஒருவரிடத்தில்
மட்டும் தோன்றும் காமத்தையே கைக்கிளை என்பர்

குருதி

உதிரம்
சிவப்பு பவளம்
குங்குமம்
கொம்பரக்கு
சிவப்பணுக்களையும் வெள்ளையணுக்களையும் கொண்டதும் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மீண்டும் இருதயத்துக்கே திரும்புவதுமான சிவப்பு நிறத் திரவம்

காதல்

அன்பு

கருப்பொருள்

கருத்துரு, கருத்துருவம், கரு, கருத்துப்படிமம்

கொழந்தெ

குழந்தை

கிஞ்சம்

சிறிகு
சிறுமை. (சங். அக.)

கிஞ்சித்து

கொஞ்சமாக
சிறுமை

கிஞ்சில்

கொஞ்சம். ஆமது கிஞ்சிலுங் கிடையாது (ஞானவா. வைராக். 74)
சிறிதான. மிஞ்சிய தலமுங் கிஞ்சில் விருப்புடைத் தலமேயாகும் (திருவாலவா. 20, 10)

கோயில்

தேவாலயம்
வாழுமிடம்
தங்குமிடம்
யானைக்கூடம்
நகரம்
கோய்லு