க - வரிசை 96 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கண்வலிக்கிழங்கு

கலப்பைக்கிழங்கு

காட்டுப்புளிச்சை

புளிச்சைக்கீரை

கடலிரஞ்சி

கலை

காராமணி

தட்டாப் பயறு

குற்றம்

பிழை

குற்றம்

காமம்
வெகுளி
மயக்கம்

கடோரன்

(fem. கடோரி)

கையுறை

கைச்சாடு

குளிர்காலம்

குளிர்பருவம்

கிழமை

வாரம்

கிண்ணி

கிண்ணம்

காற்சட்டை

சல்லடம்

கோடி

10000000

கிணறு

தண்ணீர் எடுப்பதற்காக பூமியில் ஆழமாக தோண்டப்பட்ட குழி
கேணி

கழலு

கொலுகொலு

காரணானுமானம்

opp. to காரியானுமானம்

கீல்

கீலகம், (கீலக்கம்)

கள்

பன்மைவிகுதி. வாய்ச்சொற்க ளென்ன பயனு மில (குறள் 1100)
அசைநிலை. சுட்டிடுங்களன்றே (சீவக. 2773)
பனை, தென்னை போன்ற மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு வகையான போதை ஏற்படுத்தும் பானம் ஆகும்
கள்ளு, மது

கிரகிக்கை

அவதானம்

குளிர் சாதனம்

குளிர் பதனம்