க - வரிசை 9 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கயப்பினை

வங்கமணல்.

கயனை

கசனை.

கயாகரம்

ஒருநிகண்டு.

கயிங்கரியம்

வேலை.

கயிப்பு

இலாகிரி.

கயிரம்

அலரி.

கயிர்

தவறு.

கயிலையிற்கடுங்காரி

மாமிசபேதி.

கயிறு

வடம்.

கரடகபாஷாணம்

ஒருமருந்து.

கரணியமேனிக்கல்

கரும்புள்ளிக்கல்.

கரண்டகம்

ஒருசெப்பு.

கரண்டி

சிற்றகப்பை.

கரதாளம்

பணை, கைக்கொட்டு.

கரபத்திரம்

ஈர்வாள், கைவாள்.

கரபம்

கழுதை.

கரப்பான்

ஒருபுண்.

கரமஞ்சரி

நாயுருவி.

கரவடம்

களவு, வஞ்சகம்.

கரவாகம்

காக்கை.