க - வரிசை 8 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கபிதம்

கருஞ்சீரகம்.

கபோதி

குருடன்
உதவாத நபர்
அறிவற்றவன்

கபோலம்

கதுப்பு.

கப்படம்

சீலை.

கப்படா

அரை.

கப்பம்

அரசிறை
வன்பறி

கப்பல்

மரக்கலம்.

கமடம்

ஆமை.

கமாஸ்

ஓரிராகம்.

கமார்

வெடிப்பு.

கமி

மிளகு.

கமிச்சு

கம்பியச்சு.

கமுகு

பாக்குமரம்.

கமுக்கட்டு

அக்குல், கைக்குழி.

கம்பட்டம்

காசு.

கம்பாகம்

அமாற்கயிறு.

கம்பாயம்

ஒருபுடவை.

கம்மாறர்

கரையார்.

கம்மிடுதல்

வாசனைக்குறிப்பு.

கம்மை

சிறுகீரை.