க - வரிசை 78 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
காமம் | ஆசை |
காமசூத்திரம் | காமம் தொடர்பான தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும் |
காம சாஸ்திரம் | see காமசூத்திரம் |
கலவி | உடற்புணர்ச்சி |
கை | கரம் |
கை கொடுத்தல் | தக்க நேரத்தில் உதவி செய்தல் |
கையால் ஆகாதவன் | எந்த வேலைக்கும் உதவாதவன் |
கூரகை | see துல்லியம். |
குவளை | ஒரு மூலிகை வகை |
குடகன் | சேரன், மேல்நாட்டான் |
குணபத்திரன் | அருகன், கடவுள் |
குணசீலி | நற்குணச்செயல் உடையவன் |
குணவதன் | நற்குடண் உடையவன் |
குணன் | நற்குணம் உடையவன் |
குணா | நல்ல பண்புடையவன் |
குணாளன் | நல்ல பண்புகளை ஆள்பவன் |
குணாதீதன் | கடவுள், சீவன்முக்தன் |
குணாலயன் | கடவுள், நற்குணமுள்ளவன் |
குமணன் | கொடை வள்ளல்களுள் ஒருவன் |
குமரவேள் | முருக்கடவுள் |