க - வரிசை 77 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கீர்த்தி

புகழ்

கைங்கரியம்

திருப்பணி

கைலாசம்

வெள்ளிமலை

குசலம்

நலம்

குதூகலம்

மகிழ்ச்சி

கும்பாபிஷேகம்

குடமுழுக்கு

குரு

ஆசிரியர்

கேந்திரம்

மையம்

கோபம்

சினம்

கோரமாட்டோம்

கேட்கமாட்டோம்

கோஷ்டி

குழாம்
குழு

கோஷம்

உரத்த குரலில் அனைவரும் சேர்ந்து எழுப்புதல்
முழக்கம்
பேரொலி

கோத்திரம்

குடி

கிரிகை

வழிபாடு

கொடும்பாவி

பெரும்பாதகன். பெரும்பாதகன். பயமெனுமோர் கொடும்பாவிப் பயலே (அருட்பா, vi, தான் பெற்ற. 17).

கும்பம்

குடம்
10000000000

கேசம்

முடி

கம்மி

குறைவு

கற்பக்கிரகம்

கருவுண்ணாழி

குத்துமதிப்பு

மனத்தில் தீர்மானித்துள்ளது
துல்லியமாக இல்லாதது, ஏகதேசம், தோராயம்