க - வரிசை 73 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கலிந்தன் | சூரியன். |
கலிப்பிலி | எதிரிடை, சுவாதி. |
கலிமாராகம் | மயிலச்செடி |
கலிமாலகம் | அகில். |
கலியாணக்கிரதம் | ஓரவிழ்தம். |
கலியாணக்கோலம் | மணக்கோலம். |
கல்யாணப்பூ | இருப்பைப்பூ. |
கலியாணமண்டபம் | மணமண்டபம். |
கலிவிருத்தம் | ஒருகவி. அஃது அளவடிநான்கினைக்கொண்டது. |
கலீயம் | கடிவாளம். |
கலுகுலுப்பு | ஒலிக்குறிப்பு. |
கலுழல் | கருடக்கல். |
கலைகுறைத்தல் | சத்துக்குறைதல். |
கலைக்கொம்பு | கலங்கொம்பு. |
கலைக்கோட்டுமாமுனி | ஒருமஹருஷி. |
கலைஞர் | புலவர் |
கலைஞானம் | கலைக்கியானம். |
கலைநாதன் | அருகன். |
கலைநாயகன் | புத்தன். |
கலைப்பு | கலைத்தல். |