க - வரிசை 72 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கலவுதல் | கலத்தல். |
கலன்கழிமடந்தை | கைம்பெண், விதந்து. |
கலாகூலம் | விஷம். |
கராசு | மரக்கலம். |
கலாசுகாரர் | மரக்கலமோட்டுவோர். |
கலாதன் | தட்டான். |
கலாபினி | இராத்திரி. |
கலாபினை | கலகம். |
கலாபித்தல் | கலத்தல். |
கலாலாபம் | வண்டு. |
கலாவிகம் | கோழி. |
கலானம் | களக்கூட்டம். |
கலிகாரகம் | மயிலச்செடி. |
கலிகாரகன் | நாரதமுனி. |
கலிங்கு | கலிங்கம். |
கலிச்சும்மை | மிக்க ஆரவாரம். |
கலிஞ்சகன் | மீன். |
கலிஞ்சநம் | அம்பட்டரூர். |
கலித் துருமம் | தான்றிமரம். |
கலித்தொகை | ஒருசங்கநூல். |