க - வரிசை 71 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கலகப்பிரியன் | சண்டைக்காரன். |
கலகவாய்க்குருவி | ஒருகுருவி. |
கலக்கடி | கலக்கம். |
கலங்கடித்தல் | திகைக்கடித்தல். |
கலங்காவரிச்சு | குடிலின் கால்வரிச்சு. |
கலசப்பானை | சிறுபானை. |
கலசமுணி | அகஸ்தியமஹருஷி. |
கலசர் | இடையர். |
கலசோத்தி | பாற்குடல். |
கலதிரோகம் | ஒருவகைநோய். |
கலபிங்கம் | ஊர்க்குகுவி. |
கலப்பித்தல் | கலக்கச்செய்தல். |
கலப்பூ | பணிகாரம். |
கலப்பைக்கொழு | கலப்பைப்படை. |
கலம்பகன் | செவிட்டூமன். |
கலம்பி | கொடிவசலை. |
கலரவம் | புறா. |
கலவசம் | காக்கை. |
கலவன் | கலந்தது. |
கலவியிற்களித்தல் | அகப்பொருட்டுறையினொன்று. |