க - வரிசை 69 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கரைசிலை | இந்துப்பு. |
கரைச்சல் | உருக்கம். |
கரைபிடித்தல் | கரையடைதல். |
கரைப்படுதல் | கரையேறுதல். |
கரைப்பாதை | கரையோரமானவழி. |
கரையடுத்தது | கரையைக்கிட்டினது. |
கரையோட்டு | கரைபிடித்தோடல். |
கரைவலைக்காரர் | கரையாரிலோர்பகுதி. |
கரைவழி | கரைப்பாதை. |
கரைவீதம் | கரைக்கேற்றபங்கு. |
கரைவு | கரைதல். |
கரோடகம் | துணிப்பெட்டி. |
கர்க்கடகசிரிங்கி | கடுக்காப்பூ. |
கர்ச்சுரோகம் | சாரஊறல், சொறி, சிரங்கு, கமட்டுச்சிரங்கு, தினவு. |
கர்ச்சித்தல் | முழங்கல். |
கர்த்தமம் | மாமிசம். |
கர்த்திருகாரகம் | எழுவாய். |
கர்ப்பகோள்கை | கர்ப்பாசயம். |
கர்ப்பக்கிரகம் | மூலஸ்தானம். |
கர்ப்பக்குழி | கருப்பை. |