க - வரிசை 67 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கரும்புறம் | பனை. |
கரும்பூமத்தை | கரியவூமத்தை. |
கரும்பொன் | இரும்பு |
கருவங்கம் | காரீயம். |
கருவண்டு | கறுத்தவண்டு. |
கருவதை | சிசுவதை. |
கருவழலை | ஒருபாம்பு. |
கருவழித்தல் | சிசுவதை. |
கருவளைச்சுக்கான் | கருஞ்சுக்கான்கல். |
கருவறிதல் | கருத்தறிதல். |
கருவாய்ப்பட்டை | இலவங்கப்பட்டை. |
கருவாமுப்பு | ஓருப்பு. |
கருவாலி | ஒருமரம், ஒருகுருவி. |
கருவாழை | ஒருவாழை. |
கருவாளி | கருத்துடையோன். |
கருவிகழலுதல் | பெலன்கெடல். |
கருவிக்குயிலுவர் | தோற்கருவி வாசிப்போர். |
கருவிநூல் | கருவிகாண்டம். |
கருவிப்புட்டில் | படையுறை. |
கருவிப்பை | ஆயுதவுறை. |