க - வரிசை 65 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருமகீலகன் | வண்ணான். |
கருமக்கியானம் | கருமஅறிவு. |
கருமசண்டாளன் | துரோகி. |
கருமசாங்கரியம் | ஐக்கம். |
கருமத்துரோகம் | வினைப்பவம். |
கருமநிட்டன் | பிராமணன். |
கருமநிவர்த்தி | பாவத்தீர்ப்பு. |
கருமபந்தனம் | பழவினைத்தொடர்பு. |
கருமபாவம் | கிரியாபாவம். |
கருமப்பழி | துரோகம். |
கருமப்பிறப்பு | பாவச்சென்மம். |
கருமமூலம் | தருப்பை. |
கருமயிர் | கரடி. |
கருமயுகம் | கலியுகம். |
கருமர் | கருமார். |
கருமவிபாகம் | ஊழ்வினைப்பயன். |
கருமவிருத்தி | சுத்தநடக்கை. |
கருமாதி | அந்தியேட்டி முதலிய சடங்கு. |
கருமாத்துமா | கன்மஞ்செய்தவன். |
கருமாநுட்டானம் | நியமநிட்்டை. |