க - வரிசை 63 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருந்தாரை | காரொளி. |
கருந்திடர் | மேடு. |
கருந்தினை | ஒருதினை. |
கருந்துகிலோன் | பலபத்திரன். |
கருந்துவரை | ஒருதுவரை. |
கருந்துளசி | ஒருதுளசி. |
கருந்தோளி | அவுரி. |
கருப்பகோசம் | கருப்பப்பை. |
கருப்பகோளகை | கருப்பாசயப்பை. |
கருப்பக்கிரகம் | மூலஸ்தானம். |
கருப்பஞ்சாறு | ரும்பிரசம். |
கரும்பஞ்சாற்றுக்கடல் | சத்தசமுத்திரத்தொன்று. |
கருப்படம் | கந்தைப்புடவை. |
கருப்பநாடி | கொப்பூழ்க்கொடி. |
கருப்பபாதகம் | செம்முருங்கை. |
கருப்பப்பை | கருப்பகோளகை. |
கருப்பமழிதல் | கருக்கரைதல். |
கருப்பம்பாகு | சருக்கரை. |
கருப்பாகாரம் | கெற்பக்கிரகம். |
கருப்பாசையப்பை | கருப்பப்பை. |