க - வரிசை 62 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருதார் | கருதலர். |
கருத்தா | அருகன், கடவுள், சிவன், செய்பவன். |
கருத்திருகாரகம் | எழுவாய். |
கருத்துக்கொள்ளல் | மனம்வைத்தல். |
கருத்துப்பொருள் | மனக்காட்சிப் பொருள். |
கருத்தொட்டுதல் | யோசித்தல். |
கருநந்து | நத்தை. |
கருநாசம் | சித்திரமூலம். |
கருநாடகவித்தை | நாகரிககல்வி. |
கருநாபிக்கிழங்கு | ஒருகிழங்கு. |
கருநாரை | ஒருகொக்கு. |
கருநாவி | கருப்புநாவி. |
கருநாள் | ஆகாதநாள். |
கருநிமிளை | நீலாஞ்சனம். |
கருநெய்தல் | கருங்குவளை. |
கருநெய்தனிறமணி | சாதுரங்கப்பதுமராகம். |
கருநெல்லி | ஒருநெல்லி. |
கருநெறி | தீ. |
கருந்தகரை | ஒருதகரை. |
கருந்தாது | இரும்பு. |