க - வரிசை 61 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கருடணை | சேர்த்திக்கை. |
கருடதிசை | கிழக்கு. |
கருடத்துவசன் | விட்டுணு. |
கருடத்தொண்டை | சாக்கணஞ்செடி,கொவ்வை. |
கருடபஞ்சாக்கரம் | ஒருமந்திரம். |
கருடபாஷாணம் | ஒருகல். |
கருடவாகனன் | விட்டுணு. |
கருடவித்தை | ஒருவித்தை. |
கருடற்கண்ணன் | புதன். |
கருடன்கிழங்கு | ஒருமருந்துச்சரக்கு. |
கருடன்தாய் | விந்தை. |
கருடாஞ்சனன் | கண்ணிலிடுமருந்து.
|
கருடாரூடன் | விட்டுணு. |
கருணமல்லி | முல்லை. |
கருணாக்கிரகன் | கிருபையில்லான். |
கருணாமூர்த்தி | கடவுள், கிருபாரூபி. |
கருணாலயம் | கருணாகரம். |
கருணாலயன் | கடவுள். |
கருணோதயன் | கடவுள். |
கருதலர் | பகைவர். |