க - வரிசை 56 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கரபல்லவம் | கைவிரல். |
கரபவல்லபம் | விளாமரம். |
கரபி | யானை. |
கரபீரம் | சிங்கம். |
கரப்பன்பூச்சி | ஒருபூச்சி. |
கரப்பன்பூடு | ஒருபூண்டு. |
கரப்புக்குடில் | சிறுகுடில். |
கரமார்த்திகை | திராட்சைக்கொடி. |
கரமாலம் | புகை. |
கரமுகவம்பி | யானைமுகவோடம். |
கரமுகன் | விநாயகன். |
கரம்பி | சகுனிமகன், குந்தி. |
கரருகம் | நகக்கண், நகம். |
கரவாதி | சுரிகைக்கத்தி. |
கரவாலம் | நகம். |
கரவிந்தை | களாச்செடி. |
கரவோர் | கரவர். |
கராசனம் | புலி. |
கராமம் | வெண்கடம்பு. |
கராலகம் | கருந்துளசி. |