க - வரிசை 55 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கரசூகம்

நகம்.

கரடிப்பறை

தட்டை.

கரடிவித்தை

ஆயுதபரிட்சை.

கரட்டரிதாரம்

ஒருமருந்து.

கரட்டான்

ஓரோணான்.

கரட்டுக்காட்டெனல்

ஒலிக்குறிப்பு.

கரட்டோணான்

ஓரோந்தி.

கரணக்கூத்து

படிந்தவாடல்.

கரணத்திராணம்

மஸ்தகம்.

கரணவணி

பிரகரணம்.

கரணியாசம்

கைக்கிரியை.

கரணைப்பலா

வெருகு.

கரணைப்பாவட்டை

ஒருபாவட்டை.

கரதம்

காக்கை.

கரதோயை

ஒருநதி.

கரந்துறைகோள்

காணாக்கிரகம்.

கரந்துறைச்செய்யுள்

மிறைக்கவியில்ஒன்று.

கரபத்திரிகை

சலக்கிரீடை.

கரபரிசம்

கையினாற்றொடுகை.

கரபர்ணம்

செவ்வாமணக்கு.