க - வரிசை 53 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கம்பிக்களம்

கம்பிக்குறியுள்ளபுடவை.

கம்பிக்குறி

கம்பிபோன்றகுறி.

கம்பிதம்

அசைவு, நடுக்கம்.

கம்பிமணி

ஒருவகைமணி.

கம்பியுப்பு

ஓருப்பு.

கம்பிவிறிசு

ஒருவாணம்.

கம்பிளி

கம்பளி.

கப்பீசன்னி

ஒருநோய்.

கம்பைக்கல்

ஒருமணி.

கம்போசம்

ஒருவகைச்சங்கு, ஒருதேசம்.

கம்போத்தம்

குவளை.

கம்மியமானக்கிரியை

குறிப்புவினை.

கம்மியமானம்

குறிப்பு.

கயடேரிகம்

அகில்.

கயத்தம்

துளசி.

கயத்தி

கெட்டவள்.

கயமுகம்

கயாசுரன்.

கயமுகன்

ஓரசுரன்
விநாயகன்

கயமுகாரி

விநாயகன்.

கயரோகம்

கசரோகம்.