க - வரிசை 52 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கம்சாராதி | கிருட்டினன். |
கம்பக்கூத்து | தொம்பர்கூத்து. |
கம்பங்கோரை | ஒருவிதப்புல். |
கம்பட்டக்காரன் | காசடிப்போன். |
கம்பட்டமடித்தல் | காசடித்தல். |
கம்பட்டமுளை | காசடிக்கும்முத்திரை. |
கம்பத்தன் | இராவணன். |
கம்பந்தாளி | ஒருதாளி. |
கம்பந்திராய் | ஒருதிராய். |
கம்பபம் | கம்பளம். |
கம்பபிவாகியம் | பாரவண்டி. |
கம்பரம் | சஞ்சலம். |
கம்பர்காஞ்சி | காஞ்சிபுரம், ஓர் ஊர். |
கம்பவம் | சீலைப்பேன். |
கம்பவாணம் | ஒருவாணம். |
கம்பளத்தார் | ஒருசாதியார். |
கம்பளபருகிஷன் | அந்தகன் மகன். |
கம்பளிக்கொண்டான் | ஒருமரம். |
கம்பாரி | குமிழஞ்செடி. |
கம்பிக்கடுக்கன் | ஒருவகைக்கடுக்கன். |