க - வரிசை 50 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கபிகந்துகம் | தலையெலும்பு. |
கபிஞ்சலை | ஒருநதி. |
கபித்துவசன் | அருச்சுனன். |
கபிரதன் | சீராமன். |
கபீடம் | நீர். |
கபீதனம் | வாகை. |
கபீரம் | ஆழம். |
கபுரம் | கமுகு. |
கபோணி | முழங்கை. |
கப்படி | ஒருமரம். |
கப்பலோட்டு | கடல்யாத்திரை. |
கப்பல்வாணம் | ஒருவாணம். |
கப்பல்வாழை | ஒருவாழை. |
கப்பற்கடலை | ஒருகடலை. |
கப்பற்கதலி | ஒருவாழை. |
கப்பற்பாட்டு | ஏலப்பாட்டு, ஒருபாடல். |
கப்பிப்பிஞ்சு | கழிகடைப்பிஞ்சு. |
கப்பியல் | கப்பி. |
கப்புக்கால் | குறுங்கால். |
கப்புச்சாயம் | ஒருவகைச்சாயம். |