க - வரிசை 49 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கந்தோலி | வெட்டுவலியன். |
கபடஸ்தன் | கபடன். |
கபடநாடகன் | திருமால். |
கபடவித்தை | கபடநாடகம். |
கபடன் | வஞ்சகன். |
கபடாதி | புளிவசலை. |
கபடி | கபடன். |
கபட்டுப்படிக்கல் | இடைகுறைவானபடிக்கல். |
கபநாசம் | கண்டங்கத்திரி. |
கபவிரோதி | சிற்றரத்தை. |
கபாடக்கட்டி | வசம்பு. |
கபாலக்காரன் | ஒருநோய். |
கபாலக்குத்து | தலைமண்டைக்குத்து. |
கபாலசன்னி | ஒருசன்னி. |
கபாலசாந்தி | ஆவிரை. |
கபாலபாணி | சிவன். |
கபாலமலை | ஒருமலை. |
கபாலவாசல் | உச்சித்துவாரம். |
கபாலினி | துர்க்கை. |
கபாலீச்சுரன் | சிவன். |