க - வரிசை 48 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கந்தரசம்

போளம்.

கந்தராகரம்

மலை.

கந்தராசனம்

சந்தம்.

கந்தராபம்

ஒருவகைமரம்.

கந்தருப்பன்

காமன்.

கந்தரை

குகை.

கந்தவகன்

காற்று.

கந்தவாதம்

வாயு.

கந்தவாகன்

காற்று.

கந்தவாகை

மூக்கு.

கந்தவஷம்

சங்கோசகம் கரவீர முதலிய கிழங்குகள்.

கந்தறுதா

ஆமணக்கு.

கந்தற்பகூபம்

யோனி.

கந்தற்பசுவரம்

காமம்.

கந்தாத்திரி

நெல்லி.

கந்திதம்

அழுகை.

கந்தித்தம்

சீலை.

கந்தியுப்பு

கந்தகவுப்பு.

கந்துதல்

கெடுதல்.

கந்தோத்தமை

கள்.