க - வரிசை 46 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கத்திரிக்கை

மயிரொதிக்கருவி.

கத்தரிக்கைப்பூட்டு

ஒருவிதப்பூட்டு.

கத்திரிணி

தேக்குமரம்.

கத்திருவரும்

குதிரை.

கத்திருவாச்சியம்

பிறவினை.

கத்துருத்துவம்

ஆளுகை, நடத்துதல்.

கத்தூரிநாரத்தை

ஒருநாரத்தை.

கத்தூரிநாவி

ஒருமிருகம்.

கத்தூரிமஞ்சள்

ஒருமஞ்சள்.

கத்தூரிமிருகம்

நாவி.

கத்தூரியெலுமிச்சை

ஓரெலுமிச்சை.

கத்தோயம்

கள்.

கநகரசம்

அரிதாரம்.

கநகாபகை

காவிரிநதி.

கநீயசி

செடி.

கந்தகட்பலம்

தான்றி.

கந்தகத்திராவகம்

கந்தாச்செயநீர்.

கந்தகபாஷாணம்

கந்தகம்.

கந்தகபூமி

காங்கையானதேசம்.

கந்தகரசாயனம்

ஒருமருந்து.