க - வரிசை 45 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கதிர்செய்தல் | ஒளிவிடல். |
கதிர்நாள் | உத்திரநாள். |
கதிர்ப்பகை | அல்லி, இராகு, கேதுகுவளை. |
கதிர்ப்பாரி | தாமரை. |
கதிர்ப்பாளை | ஆண்பனைப்பாளை. |
கதிர்ப்புல் | ஒருபுல். |
கதுக்குதல் | அதக்குதல். |
கதுஷ்ணம் | அற்பச்சூடு. |
கதுமென | விரைய. |
கதையறிதல் | காரியமறிதல். |
கதோபகதனம் | சம்பாஷணை. |
கத்தகரோகம் | குரல்கம்மல். |
கத்தராளி | அதிபதி. |
கத்தரிக்கோல் | கத்திரிகை. |
கத்தரிப்பு | ஒருபுழு. |
கத்தரிவிரியன் | ஒருபாம்பு. |
கத்திகட்டி | இராணுவவீரன். |
கத்திநுனா | நிலவேம்பு. |
கத்திப்போர் | வாட்போர். |
கத்தீரணம் | காவட்டம்புல். |