க - வரிசை 40 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கண்டதிப்பிலி | வங்காளத்திப்பிலி. |
கண்டதுண்டம் | பலதுண்டம். |
கண்டத்தலம் | கழுத்து. |
கண்டநாளம் | மிடறு. |
கண்டபலி | ஞாழல். |
கண்டபூர்த்தி | கண்டமளவு, நிறைவு. |
கண்டபேரண்டபட்சி | இருதலைப்பட்சி. |
கண்டபுற்று | ஒருநோய். |
கண்டமணி | கண்டாமணி. |
கண்டமண்டலம் | குறைவட்டம். |
கண்டர் | துருசு. |
கண்டலம் | முள்ளி. |
கண்டற்குயம் | தாழை, முலை. |
கண்டன்று | கண்டது. |
கண்டாக்கிரி | பட்சி. |
கண்டாசுரன் | கண்டாகனன். |
கண்டாபதம் | இராசமார்க்கம். |
கண்டாரம் | இருவீரர்போர். |
கண்டாலி | வெள்ளெருக்கு. |
கண்டீரக்கோள் | கண்டீரக்கோப்பெருகள்ளி. |