க - வரிசை 36 - அகரமுதலி

எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்

சொல்பொருள்
கட்டுண்ணி

அடிக்கடி, கட்டுப்பட்டது.

கட்டுத்திரவியம்

கிழிக்கட்டுப்பொன்.

கட்டுத்தேர்

கட்டியெழுப்புந்தேர்.

கட்டுத்தோணி

தெப்பம்.

கட்டுப்பாடு

இணக்கம்
கடசி
பந்தம்

கட்டுப்பூட்டு

ஆபரணம்.

கட்டுப்பெட்டி

ஒருவகைப்பெட்டி.

கட்டுப்பேச்சு

வீண்கதை.

கட்டுமரம்

மிதவை.

கட்டுமாமரம்

ஒட்டுமாமரம், ஒருவகைமாமரம்.

கட்டுமை

கட்டுப்பாடு.

கட்டுவடம்

மணிமாலை.

கட்டுவர்க்கம்

பலவித உடை.

கட்டுவன்

கட்டுவம்.

கட்டுவாங்கம்

தண்டு.

கட்டுவிசேஷம்

கட்டுக்கதை.

கட்டுவிட்டுப்பாய்தல்

கட்டுடைத்துப்பெருகல்.

கட்டுவிரியன்

ஒருபாம்பு.

கட்டைக்கருத்து

மந்தக்கருத்து.

கட்டைக்காலி

கரடி.