க - வரிசை 34 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடையுணி | கீழ்மகன். |
கடையெழுஞ்சனி | உத்திரநாள். |
கடைவாய் | வாயருகு. |
கடைவாய்நக்கி | உலோபி. |
கடைவால் | கடைசிவால். |
கடைவு | கடைதல். |
கடோற்கசன் | வீமசேநன்மகன். |
கட்கராடம் | பரிசை. |
கட்காகாதம் | வாளேறு. |
கட்காதாரம் | வாளுறை. |
கட்சாந்தரம் | அந்தப்புரம். |
கட்டகம் | காந்தக்கல். |
கட்டக்கடுமை | அதிக கடுமை |
கட்டசாத்தியம் | கடுமசாத்தியம். |
கட்டரம் | சேறு. |
கட்டழல் | நெருப்பு. |
கட்டளைக்கல் | உரைகல், படிக்கல். |
கட்டனன் | குள்ளன். |
கட்டாகட்டிமை | மிகுந்தகட்டிமை. |
கட்டாக்காலி | கட்டுக்ககப்படாத காலி. |