க - வரிசை 31 - அகரமுதலி
எழுத்தெனப் படுவ அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப -தொல்காப்பியம்
சொல் | பொருள் |
---|---|
கடுப்ப | ஓர் உவமவாய்பாடு. (தொல் பொ. 290, உரை.) |
கடுப்பிறக்கல் | அகங்காரத்தையகற்றல். |
கடுப்புச்சூடு | வற்றச்சூடு. |
கடுப்பெடுத்தல் | கடுப்பிறக்கல். |
கடுமஞ்சரிகை | நாயுருவி. |
கடுமண் | கடுமை. |
கடுகடுத்தல் | விரைதல். |
கடுமுறவு | மிகுநேசம். |
கடுமூர்க்கர் | மிகுகோபம். |
கடும்பச்சை | நாகபச்சை. |
கடும்பலம் | இஞ்சி,கருணைக்கிழங்கு. |
கடும்பை | வெண்கடுகு. |
கடுரம் | மோர். |
கடுரவம் | தவளை. |
கடுவங்கம் | இஞ்சி, வேர்க்கொம்பு. |
கடுவட்டி | அநீதவட்டி. |
கடுவளி | பெருங்காற்று. |
கடுவிதித்தல் | கடுகுயோகணி. |
கடைகழிமகளிர் | பொதுமகளிர். |
கடைகுளத்திங்கள் | ஆடிமாதம். |